வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ரசமணி-1

                பாதரசக் கட்டு 






வட்ட கிலுகிலுப்பை இலையை அரைத்து வேண்டிய பாதரசத்தை பக்குவமாய்க் கவசம் செய்து,ஓர் சின்ன மொந்தையில் வைத்து மேலோடு மூடிச் சீலை மண் வலுக்க செய்து 12 வரட்டியில் புடமிட்டு எடுக்கவும்.ரசம் கட்டியிருக்கும்.இக்கட்டுகளைப்  பல அனு பானங்களில் இழைத்து கொடுக்க அநேக நோய்கள் தீரும்.


மேலும் விவரங்களுக்கு :



           whats App no.+91 9894618455.